புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற லடாக் போல போராட்டம். ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்.

Views: 166 புதுவை மாநில ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர், திரு  ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 5ஆம் தேதி, லடாக் யூனியன் பிரதேசமானது. மத்திய உள்துறை இரண்டு ஆண்டுகளுக்கு ரூ 5958 கோடி வழங்கி, மானில அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளித்தது .ஆனால், இரண்டாண்டுகளாக மாநில அந்தஸ்து வழங்கவில்லை. இதனால் அச்சமடைந்துள்ள லடாக் மக்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு 13 முறை … Continue reading புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற லடாக் போல போராட்டம். ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்.